செங்கல்பட்டில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று மட்டும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 356ஆக உயர்ந்துள்ளது. இதில் 286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சின்ன வெங்காயம், கருஞ்சிரகம், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தேமலை குணப்படுத்துவது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 20] எபிசோடில் மனோஜுடம் விசாரணை நடத்தும் குடும்பம்.. மனோஜுக்கு டப்பிங் செய்யும் ரோகிணி…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரைப்பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிமேல் ஒரு வளிமண்டல ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்…
தஞ்சாவூர் : மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசு பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி என்பவரை மதன் எனும் நபர்…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவர்களது…