தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உலக புகழ் பெற்ற ஆய்வு மையங்களில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவை சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்திற்கு, கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், கார்பன் டேட்டிங் முறையில் சோதனை செய்யப்பட்டது.இதன் முடிவில் கீழடி பகுதி சுமார் 2600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.இந்த முடிவுளின் மூலம் தமிழகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மிக தொன்மையான பண்பாட்டை கொண்டது என்பது தெரியவந்துள்ளது . இதன் மூலம் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…