வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்திருந்தார். இதில் 117 பெண்களும், 117 ஆண்டுகளும் இடம்பிடித்திருந்தன. இதனைத்தொடர்ந்து தற்போது ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சென்று வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை மேகொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, துறைமுகம் தொகுதியில் அகமது பாசில் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மூ.வைகுண்டமாரி ஆகிய வேட்பாளர்கள் இந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…