பொறியியல் படிப்புகளில் தற்போது இருக்கும் அரியர் தேர்வு முறையை மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதும் வகையில் இருந்து . மேலும் ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும் என்று அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்…
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில்…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முத்த நடிகர் டெல்லி கணேஷின் (80) மறைவு பெரும்…
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…