சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் ஆகும்.ஏற்கனவே சந்தித்த சந்திரசேகர ராவ் என்ன ஆனார்?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் சென்சார் போர்டு முறையாக செயல்பட்டிருந்தால், இப்போது சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…