சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Default Image

சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  கூறுகையில்,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் ஆகும்.ஏற்கனவே சந்தித்த சந்திரசேகர ராவ் என்ன ஆனார்?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் சென்சார் போர்டு முறையாக செயல்பட்டிருந்தால், இப்போது சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும்  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்