ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடந்த பல மாதங்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நரேந்திர மோடியை காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது….
நாட்டின் மிக முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பல வகையான திறமைகள் தேவை. அவை நரேந்திர மோடிக்கு சுத்தமாக இல்லை. அவருக்கு ஆளுமை திறன் மிகவும் குறைவு. அனைவரும் கூறுவதைப்போல குஜராத்தில் அவர் பெரும் மாற்றங்களை உருவாக்கி விடவில்லை. பொருளாதார அறிவுத்திறன் அவருக்கு பெரிதாக ஏதும் இல்லை. பலரும் நம்பிக் கொண்டிருப்பதைப் போல மோடிக்கு பெரிதான ஆளுமைத்திறன் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…