தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்திலுள்ள தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வும் மாயம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றாலைகளின் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைபோல் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைபோல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.