அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

Default Image

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

நாளை மேற்குவங்க பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, நீலகிரி , சேலம், கோவை,வேலூர்,திருவள்ளூர்,கிருஷ்ணகிரியில் மழை பெய்யும் என தகவல் வெளியகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்