அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, விழுப்புரம், தேனீ, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025