அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!!

- தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கோவை, நீலகிரி பெரம்பலூர், கடலூர், சேலம், ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025