ஷேர் ஆட்டோ, டாக்சி கட்டணங்கள் குறைப்பு….!!!

Default Image

மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோ, டாக்சியின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஷேர் ஆட்டோவில் குறைந்தபட்சம் ரூ.5ம், டாக்சியில் ரூ.10ம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சியில் பயணம் செய்வோர்க்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்