#Breaking:மழை பாதிப்பு – மத்தியக் குழு தமிழகம் வருகை!

Published by
Edison

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய  மத்தியக் குழுவினர் தமிழகம் வருகை.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டது.

இந்நிலையில்,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்யவுள்ளனர்.

அதன்படி,நாளை சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்திலும்,இதனைத் தொடர்ந்து,நவ.23 ஆம் தேதியன்று கடலூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.அதன்பின்னர்,இக்குழுவினர் நவம்பர் 24 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து மழை பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Recent Posts

திருச்சி நூலக பணிகள் முதல் …ஜோ பைடன் வாழ்த்து வரை..!

திருச்சி நூலக பணிகள் முதல் …ஜோ பைடன் வாழ்த்து வரை..!

சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…

9 mins ago

“அமெரிக்க மக்கள் இதைத் தான் விரும்புவார்கள்”! தோல்விக்கு பின் திடீரென மக்கள் முன் பேசிய ஜோ பைடன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 47-வது அதிபர் தேர்தலானது நிறைவடைந்து, 2-வது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வாகி…

35 mins ago

SA vs IND : இந்தியா – தென்னாபிரிக்கா இடையே இன்று தொடங்கும் டி20 தொடர்! எந்த சேனலில் பார்க்கலாம்?

டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…

2 hours ago

இந்தியா – கனடா உறவில் மேலும் விரிசல் ! 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல்!

ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…

3 hours ago

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு! மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

3 hours ago

5 நாட்களுக்குப் பின் நாளை முதல் ஊட்டி மலைரயில் சேவை தொடக்கம்!

நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…

13 hours ago