சென்ரல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிப்பு…!!!

Default Image

அரக்கோணம் – சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேசிபி இயந்திர பனியின் போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அரக்கோணம் சென்னை சென்ரல் புறநகர் மின்சார ரயில்கள் 3 மணி நேரம் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Space docking
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple