கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு விரையும் மத்திய அரசின் உயர்மட்ட குழு.!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் மூலம், புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தபட உள்ளதாம்.
மத்திய அரசின் இந்த உயர்மட்ட குழுவில் சுகாதாரத்துறை வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் பொறுப்பில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025