சென்னை சென்ட்ரல் பிளாசா திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.400 கோடி மதிப்பில் மெட்ரோ நிறுவனம் சார்பில் சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின்கீழ் சென்ட்ரல் பிளாசா கட்டப்பட்டு வருகிறது.இந்த சென்ட்ரல் பிளாசா கட்டடம் 31 மாடிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
மேலும்,சென்ட்ரல் பிளாசா கட்டடத்தின் கீழ்தளத்தில் 500 கார்,1000 பைக்குகள் நிறுத்தும் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னை சென்ட்ரல் பிளாசா திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து, கத்திபாராவில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
முன்னதாக,இன்று காலை தேனாம்பேட்டையில் இருந்து மெட்ரோ ரயிலில் ஆலத்தூருக்கு பயணம் செய்து, முதல்வர் ஸ்டாலின் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…