சென்னை மெட்ரோவில் பயணித்த மத்திய அமைச்சர்.! தமிழக அரசின் கோரிக்கை பற்றி புதிய தகவல்.!

Published by
மணிகண்டன்

சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். 

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார்.

அதற்கடுத்ததாக சென்னை கார்ப்பக்கம் பகுதியில் மகளிர் குழுக்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மக்கள் நிதி திட்டம் மூலம் மகளிர் குழுக்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பேசினார்.

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..! 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 3 பேருக்கு அனுமதியில்லை, டிவி. பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டுமாம்..!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…

40 minutes ago

சூர்யாவின் “ரெட்ரோ” பட ரிலீஸ் எப்போது? தேதியை குறித்த படக்குழு.!

சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…

1 hour ago

ஆபாச பேச்சு: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த புகாரில் தொழிலதிபர் கைது!

கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…

1 hour ago

கிராம சபைக் கூட்டம் எப்போது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

2 hours ago

HMPV வைரஸ் பரவல்… திருப்பதியில் இனி முகக்கவசம் கட்டாயம்!

ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…

2 hours ago

வேண்டிய வரம் தரும் மரகத லிங்கம்.. மரகத லிங்கத்திற்கு இருக்கும் அதீத சக்தி என்ன தெரியுமா?

மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி  இந்த  செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…

3 hours ago