புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் ..! நல்லக்கண்ணு

Default Image

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறுகையில் , கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்