கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் …!அமைச்சர் கே.சி.வீரமணி
கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் . கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.