தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், மேகேதாட்டுவில் சட்டத்திற்கு புறம்பாகவே மத்திய அரசு அணை கட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…