கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும்- முதல்வர் பழனிசாமி கோரிக்கை

Published by
Venu

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனையில் செயற்கை சுவாச கருவிகள், என்.95 மாஸ்கள் வாங்க ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ள 9 ஆயிரம் கோடியோடு சேர்த்து கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று  பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோரிய ₹9000 கோடியும் உடனே வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியிறுத்தியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“ஹிந்தியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன., தமிழுக்கும் அதே நிலைமை?” அன்பில் மகேஷ் விரிவான விளக்கம்!

“ஹிந்தியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன., தமிழுக்கும் அதே நிலைமை?” அன்பில் மகேஷ் விரிவான விளக்கம்!

திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி…

4 minutes ago

பிரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ நெருப்பை கக்கியதா? இல்ல வெறுப்பை கக்கியதா? நெட்டிசன்கள் சொல்வெதென்ன…

சென்னை : நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ' டிராகன் ' திரைப்படம் இறுதியாக இன்றைய தினம் திரையரங்கில்…

56 minutes ago

SAvAFG : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா! போட்டியில் வெற்றி பெறுமா ஆப்கானிஸ்தான்?

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின்…

1 hour ago

“கல்விநிதி விவகாரத்தில் அரசியல் செய்வது நாங்கள் இல்லை” – உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி…

2 hours ago

கல்வியை அரசியல் ஆக்காதீங்க..மும்மொழியை ஏத்துக்கோங்க! தர்மேந்திர பிரதான் கடிதம்

டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை…

2 hours ago

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.? வெளிச்சத்துக்கு வந்த மணமுறிவுக்கான காரணம்.!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர்.…

3 hours ago