கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும்- முதல்வர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் செயற்கை சுவாச கருவிகள், என்.95 மாஸ்கள் வாங்க ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ள 9 ஆயிரம் கோடியோடு சேர்த்து கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோரிய ₹9000 கோடியும் உடனே வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியிறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025