முதலமைச்சர் பழனிசாமியுடன் புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் இன்று ஆலோசனை…!!!!

Default Image

புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் முதலமைச்சர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளார். டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தது. புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் இன்று மதியம் 2.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்