தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் துறை 13 பேரை இடமாற்றம் செய்துள்ளது. அதன்படி, கோவா சரகத்தில் பணியாற்றி வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கீழடியில் முதல் மற்றும் 2-ம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தகக்து. சென்னையில் இருந்த மூர்த்திஸ்வரி திரிசூர் சரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…