“கைதி சிறை சொகுசு வாழ்க்கை”எதிரொலி 8 காவல் இடமாற்றம்…!!

Published by
kavitha

சிறையில் சொகுசு வாழ்க்கை எதிரொலியாக புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் கைதிகள் மெத்தை தலையணை,செல்போன்,டி.விக்கள் என்று சொகுசு விடுதியை போல சிறையில் வசதிகளை அனுபவித்த போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for SALEM CENTRAL JAIL

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் புழல் சிறைச்சாலை,கடலூர்,கோவை சிறைச்சாலைகளிலும் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது.

இதில் டி.விக்கள்,எஃப்ம்கள்,செல்போங்கள் என்று பல பொருட்களை பறிமுதல் செய்தது.இந்நிலையில் சிறையில் சொகுசு வாழ்க்கை கைதிகளுக்கு உதவியது தொடர்பாக புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மை தலைமை காவலர்கள் – விஜயராஜ், கணேசன்; சிறை வார்டன்கள் – பாவாடை ராயர், ஜபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோரை மாற்றம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

7 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

52 minutes ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago