புதுக்கோட்டையில் 199 ரூபாயில் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்து பாதியிலே அறிவிப்பை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை நகரின் மெயின் சாலையில் இன்று புதிதாக ஒரு செல்போன் கடை ஓன்று தொடங்கப்பட்டுள்ளது. கடையின் ஆரம்ப சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு 199 ரூபாயில் கைபேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து இன்று கடை தொடங்கும் முன்னரே கடைக்கும் முன் கூட்டம் அலை மோதியது.
புதிதாக கடை திறக்கப்பட்ட பின், வரிசையில் நின்ற 20 பேருக்கு மட்டும் செல்போன் வழங்கிவிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீதி பேர் கடை உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடை உரிமையாளர் 100 பேருக்கு எங்களால் செல்போன் வழங்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் வாடிக்கையாளர் சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்தார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…