ஒரு கையில் செல்போன், மறு கையில் ஸ்டேரிங்..!உயிரை கையில் பிடித்து சென்ற பயணிகள்!!

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி பேருந்து ஒன்று சென்றது. இப்பேருந்தை முக்கையா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்பேருந்து, அருங்குடியை தாண்டியதும், அவர் தனது கைபேசியை எடுத்தார்.
ஒற்றை கையில் கைபேசியை பயன்படுத்திக்கொண்டு அவர் பேருந்தை இயக்கினார். இதனை கண்டு அப்பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்தார். அருங்குடியில் பார்க்க தொடங்கிய ஓட்டுநர், திருசிற்றலம்பரை வரை 20 கி.மீ செல்போனை பார்த்து கொண்டபடியே பேருந்தை இயக்கினார்.
இந்நிலையில், அப்பேருந்தை ஓட்டிய முக்கையா என்ற ஓட்டுநரை ஒரு மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்ய புதுக்கோட்டை போக்குவரத்துக்கு கழக பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025