தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் தங்களால் இயன்ற உதவியை பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பலரும் தங்களால் இயன்ற தொகையை முதலமைச்சர் பொது நிவாரண திதிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு முயன்றுள்ளனர். அதனால் இன்று பிரபல யூடியூபர்கள் பலர் இணைந்து யூடியூப் லைவ் மூலமாக மக்களை சந்திக்க உள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த லைவ் நடைபெற இருக்கிறது. இதில் வரக்கூடிய பணத்தை முழுவதுமாக அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு செலவுக்கு வழங்க இருப்பதாக யூடியூபர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…