திருநங்கை பிரஸ்லி தயாரித்த புதிய முகக்கவச உடை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில், எப்படி இந்த பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது என மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையை பிறப்பிடமாக கொண்ட திருநங்கை பிரஸ்லி, ‘மெட்ராஸ் மிஸ் இந்தியா’ மாடலிங் போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர், திருநங்கைகளுக்கு ஆன்லைன் மூலம் ஃபேஷன் வகுப்புகள் எடுத்து வருகிறார்.
இதனையடுத்து, பிரஸ்லி சமீபத்தில், ‘முகக்கவச ஆடைதான் எதிர்கால ட்ரெண்டாக இருக்கும்.’ என்ற மீம்ஸ்களை பார்த்து ஈர்க்கப்பட்ட இவர், புதிய முகக்கவச ஆடைகளை வடிவமைத்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…