டாஸ்மாக் கடைகளில் விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், வேலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதபடி 5200 டாஸ்மாக் கடைகளிலும், விரைவில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…