டெல்லி காவிரி மேலாண்மை ஆணை கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அணையிலிருந்து காவிரி நீரை திறக்க கோரி தமிழக அரசு இந்த கூட்டத்தில் வலியுறுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.காவிரியில் இருந்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎம்சி திறந்துவிடும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…