எச்சரிக்கை..! வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.!
வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வங்கக் கடலுக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. 13 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலுக்கு வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 8ம் தேதி வங்கக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.