வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு ! இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

Published by
Venu

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் வேல்யாத்திரை நடைபெறுகிறது.நவம்பர் 6-ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி டிசம்பர் 6-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிறைவடைகிறது.வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை தடை செய்ய வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே  சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் , பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றால் ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவழக்கில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Published by
Venu
Tags: highcourt

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

58 mins ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago