கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் ஓசூரில் நடத்தியதற்காக பிரேமலதா விஜயகாந்த் மீது ஒசூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி நேற்று பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் ஓசூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது டிராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்.
இந்நிலையில் ஓசூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது ஓசூர் போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…