பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு..!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில தலைவர் எல்.முருகன் குதிரை வண்டியில் வந்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025