தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்ததாக கூறி கே.எஸ். அழகிரி உள்பட 143 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை கண்டித்து நேற்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் கே.எஸ்.அழகிரி உள்பட சுமார் 140 பேரை காவல்துறை கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் கைதை கண்டித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கே.எஸ். அழகிரி 143 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், நோய் பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…