இந்தியாவில் அடுத்த மாதம் 11-ம் தேதியில் இருந்து மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அதே நாளில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், தேர்தலை ஒத்திவைக்க முடியாது,எனவும் தமிழக அரசின் முடிவை கேட்ட பின்பு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…