ஆவின் பால்விலை உயர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால்விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.இந்த நிலையில் பால் விலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முனி கிருஷ்ணன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில்,பால் விலை உயர்வு மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.இதனையடுத்து இந்த பல்லக்கின் விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.