தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு.
அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதாக திமுக , டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பணத்தில் விளம்பரம் தொடர்பான புகார் தேர்தல் ஆணைய பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…