தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.
அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (29.12.2023) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு மேல் அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.
விஜயகாந்த் இல்லத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி..!
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து விஜயகாந்தின் உடல், மக்கள் வெள்ளத்தில் சுமார் 2 மணி நேரமாக இறுதி ஊர்வலம் நடந்து வந்த நிலையில், தற்போது, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலதில் மக்களுடன் அவரது இரு மகன்கழும் நடந்தே வந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!
உரை பெட்டியில் அவருக்கு மிகவும் பிடித்த வேஷ்டி – சட்டை, கையில் வாட்ச், மோதிரம், கருப்பு கண்ணாடி, தேமுதிக துண்டு உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறைந்த பிறகும், அவருக்கு மாஸ்க் போடப்பட்டுள்ளதால், அவரது முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…