கஞ்சா வியாபாரி வெறிச்செயல் பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு: ஒருவர் பலி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா போதையில் சாலையில் செல்பவர்கள் மீது பட்டா கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!
December 26, 2024![Arun](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Arun.webp)
தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!
December 26, 2024![Delta Weatherman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Delta-Weatherman.webp)