OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமல்…!

OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமல்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்திருத்தார்.
இதனையடுத்து, இன்று முதல் OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சுங்க சாவடியை நிரந்தரமாக நீக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025