அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அதிமுக அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றிய அனைவருக்கும் விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர், துணை நிர்வாகப் பொறுப்புகள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக அதிமுக ஐ.டி. பிரிவு பிரிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…