செங்கல்பட்டு பகுதியில் பராமரிப்பு பணி… பல புறநகர் ரயில்கள் ரத்து…

Published by
Kaliraj

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரயில்  தடத்தில்,  செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு  பணிகள் நடைபெற்று வருவதால்   சென்னை  கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான செங்கல்பட்டு,  அரக்கோணம்  மார்க்கத்தில் செல்லும் தட எண்கள்

  • 40521,
  • 40900,
  • 40523,
  • 40525,
  • 40527,
  • 40529,
  • 40531ஆகியவை இன்று  ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல,   புறநகர் ரயில்களான செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி,  செங்கல்பட்டு-சென்னை  கடற்கரை இடையே செல்லும் ரயில்கள்

  • 42501,
  • 40530,
  • 40532,
  • 40534,
  • 40536,
  • 40538,
  • 40540 ஆகிய தட எண் கொண்ட ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

17 minutes ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

1 hour ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

1 hour ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago