இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? என கனிமொழி எம்.பி கேள்வி.
திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி கிளை வங்கியில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? யாருக்காக இந்த அறிவிப்புகள்.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…