கோபாலபுரத்தில் பிறந்த காரணத்துக்காக மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக முடியுமா..? – அண்ணாமலை..!

Published by
murugan

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய அண்ணாமலை ,  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் அமோக வெற்றிபெற்றனர்.

தமிழகத்தில்பாஜக 3-வது கட்சியாக வளர்ந்துள்ளது. திமுக கூட்டணியில் 13 கட்சிகள் உள்ளன. பாஜக தனியாக வளர்ந்துள்ளது. பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மம்தா, அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் கிளம்பியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது ஸ்டாலின் கிளம்பியுள்ளார். கோபாலபுரத்தில் பிறந்த காரணத்துக்காக மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக முடியுமா..?  உபியில் உள்ள 400 இடங்களில் 300 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

2024-ல் பாஜக 400 இடங்களில் வென்று மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடிக்கும். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து ஒரு எம்.பி-யை அனுப்பி மத்திய அமைச்சராக ஆக்க வேண்டும் என தெரிவித்தார்.

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

32 mins ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

38 mins ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

58 mins ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

2 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

3 hours ago

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

3 hours ago