ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் குற்றச்சாட்டு..! உடனடியாக பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!

Minister Thangam Thennarasu

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. 

சென்னை சாந்தோம், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகத்தில் சிக்கல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்வீட்டர் பதிவிற்கு மின்துறை அமைச்சர் தங்கம் தராசு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், ‘நகரம் முழுவதும் மின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால், இதுபோல் நிகழ்கிறது: இப்பிரச்னையை உடனடியாக சரி செய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்; சிரமத்திற்கு வருந்துகிறோம்” என பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்