கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞர்களை போலீசார் அழைத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டி அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
குற்றங்கள் பெருக காரணம் :
பல குற்றங்கள் பெருகுவதற்கு இந்த மது தான் காரணம் என்று கூறியுள்ளார், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு குற்றமும் நீங்கலாக செய்வதில்லை 90% குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் இந்த மது தான் என்று கூறியுள்ளார்.
இந்த இளைஞர்களோடு காவல் துறையினர் பேசுகையில், அரசாங்கம் தானே மது கடைகளை திறக்கிறது, பின்னர் குடித்தால் ஏன் பிடிக்கிறீர்கள் என்ற கேள்விகள் கூட உங்கள் மத்தியில் எழும்பலாம், அரசு மது கடைகளை திறந்தாலும், அந்த மது பாட்டிலும் மது உடலுக்கு கேடு என்று தானே எழுதி இருக்கிறது, கேடு என்று தெரிந்தும் அதை குடிப்பது தவறு என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நம்முடைய சிறிய சந்தோசம் கூட மற்றவர்களை கஷ்டப்படுத்துமாறு இருக்க கூடாது. வருங்கால இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகாமல், சாதனைகளை புரிகிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி கேக்குகளை கொடுத்து, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…