திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள் – ஓபிஎஸ்
தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை.
தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்நிலை நீடித்தால், அஇஅதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது. தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலை நீடித்தால், அஇஅதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் இருள் சூழ்ந்திருக்கிறது.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.… pic.twitter.com/lPLFhgWlNw
— O Panneerselvam (@OfficeOfOPS) June 8, 2023