சேலம் அருகே கோவை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் இருசக்கர வாகனத்தின் பின் டயர்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா
பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் டயர் கழன்ற உடன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியத்தால், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தின் முன்சக்கரம் பஞ்சரான காரணத்தால், அதன் பின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது.
இதனையடுத்து பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பயணிகளை பாதுகாப்பாக மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…